Friday, March 27, 2020

Corona Corona Konnudaatha Veena Viral Song Lyrics in English and Tamil | Muthu Corona Viral Awareness Song

Corona Conrona Enna Konnudaatha Veena Song Lyrics in English and Tamil | Muthu Corona Song 

Ayyo ini ethana naal intha noyo?
Ayyo ini ethana naal intha noyo?
Ayyo ini ethana naal intha noyo?
Ayyo ini ethana naal intha noyo?

Corona Corona enaa konnudaatha veenaa....
Nenjukulla neeyum vara venaam
Corona Corona enaa konnudaatha veenaa....
Moochu kulla neeyum vara venaam 

Kootathulla pona..nee thottukuva soon ah..
Veetukulla safeah irupaena?

Iruma vachathum neethana adaKaaichal thanththum neethana.
Maasu Gathering Venaamunu Newsil Sonnaanaa...

Corona Corona enaa konnudaatha veenaa....
Nenjukulla neeyum vara venam
Kootathulla pona..nee thottukuva soon ah..
Veetukulla safeah irupaena?

(Humming and Music)

China vil pirantha neeyo salikkatha Noyae...Kannu Mooku Vayai thottu parappathe neeyae...

Kaaichal, varattu irumal, soodu moochu thinaral, thala vali, Ivaithaanae koronavin kurippaana arikuri....

Oorrodu seraamal irukindreaen unnaalae
Sanitizer poosaamal thodavillai unnaalae
Train, bus. air planil aeravillai unnaalae..
Maal Theater park endru suttra villai unnaalae
Schoolukkum pogaatha chuttiess thollai unnaalae

Corona Corona enaa konnudaatha veenaa....
Moochu kulla Neeyum vara venaam
Corona Corona enaa konnudaatha veenaa....
Nenjukulla neeyum vara venaam 

Kootathulla pona..nee thottukuva soon ah..
Veetukulla safeah irupaena?

Iruma vachathum neethana ada Kaaichal thanththum neethana.
Kootam Kotaama serathenu WHO sonnaanaa...

Huch Huch Thummal ... Kaluvittom thithom thithom thinthomthom
Huch Huch Thummal ... Kaluvittom thithom thithom thinthomthom
Huch Huch Thummal ... Kaluvittom thithom thithom thinthomthom
Huch Huch Thummal ... Kaluvittom thithom thithom thinthomthom

Koraonavil ulagil pala kodi undu.... Kothu kotha korona nammai kan vaithathenna?

Pandri kaaichal, paravai kaaichal ithu meeleum pothu...koranai vendru meendum eluvomae naame...
Thadupoosi varum varaiyil thaduthaala vendaama
Kirumi thoosi paravaamal ...muga moodi anivomaa?
Veliyil suttri vanthaalae kaluvi vidu kai kaalai..
Kulanthagal periyorai kaathu vidu kan polae...
Inioru vithi seithu..intha naalum kaappomae....

Corona Corona enaa konnudaatha veenaa....
Moochu kulla neeyum vara venaam 
Corona Corona enaa konnudaatha veenaa....
Nenjukulla neeyum vara venaam

Oh..Kootathulla pona..nee thottukuva soon ah..
Veetukulla safe ah irupaena?

Iruma vachathum neethana ada Kaaichal thanththum neethana.
Kootam podavae venamnu thaniya irukka sonnaanaa...

Corona Corona enaa konnudaatha veenaa....
Moochu kulla neeyum vara venaam 
Oh..Kootathulla pona..nee thottukuva soon ah..
Veetukulla safeah irupaena?

Moochukulla Neeyum Vara Venam...
Veetukulla Neeyum Vara Venam...

Ayyo ini ethana naal intha noyo?
Ayyo ini ethana naal intha noyo?

கொரோனா கொரோனா என்னா கொன்னுதாத வீணா பாடல் வரிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் | முத்து கொரோனா பாடல்

ஐயோ இனி எத்தனை நாள் இந்த  நோயோ?
ஐயோ இனி எத்தனை நாள் இந்த  நோயோ?
ஐயோ இனி எத்தனை நாள் இந்த  நோயோ?
ஐயோ இனி எத்தனை நாள் இந்த  நோயோ?

கொரோன கொரோன என்ன கொன்னுடாத வீனா 
நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம்!
கொரோன கொரோன என்ன கொன்னுடாத வீனா
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம்!

கூட்டத்துல போன நீ தொட்டுக்குவ சூனா 
வீட்டுக்குள்ள சேபா இருப்பேனா?

இரும வச்சதும் நீதானே அடைகாய்ச்சல் தந்ததும் நீதான
மாசு கதெரிங் வேணாமுன்னு நியூஸில் சொன்னானா…

கொரோன கொரோன என்ன  கொன்னுடாத வீணா....
நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
கூட்டத்துல போன..நீ தொட்டுக்குவ சூன் ஆஹ்..
வீட்டுக்குள்ள சேபா இருபேணா?

சைனாவில் பிறந்த நீயோ சலிக்காத நோயே…
கண்ணு மூக்கு வாயை தொட்டு பறப்பதே நீயே...

காய்ச்சல், வறட்டு இருமல், சூடு மூச்சு திணறல், தலை வலி, இவைதானே கொரோனாவின் குறிப்பான அறிகுறி....

ஊரோடு சேராமல் இருக்கின்றேன் உன்னாலே
சானிடைசர் பூசாமல் தொடவில்லை உன்னாலே
ட்ரெயின், பஸ். ஏர் பிளானில் ஏறவில்லை உன்னாலே..
மால் தியேட்டர் பார்க் என்று சுற்ற வில்லை உன்னாலே
ஸ்கூலுக்கு போகாத சுட்டிஸ் தொல்லை உன்னாலே

கொரோன கொரோன என்ன  கொன்னுடாத வீணா....
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
கூட்டத்துல போன..நீ தொட்டுக்குவ சூன் ஆஹ்..
வீட்டுக்குள்ள சேபா இருபேணா?

இரும வச்சதும் நீதானா அட காய்ச்சல் தந்ததும் நீதானா.
கூட்டம் கூட்டமா சேராதேன்னு டபுள் யு ஹச் ஓ சொன்னானா.

ஹச் ஹச் தும்மல் ... கழுவிட்டோம் தித்தோம் தித்தோம் தித்தோம் தோம்
ஹச் ஹச் தும்மல் ... கழுவிட்டோம் தித்தோம் தித்தோம் தித்தோம் தோம்
ஹச் ஹச் தும்மல் ... கழுவிட்டோம் தித்தோம் தித்தோம் தித்தோம் தோம்
ஹச் ஹச் தும்மல் ... கழுவிட்டோம் தித்தோம் தித்தோம் தித்தோம் தோம்

கோரசானாவில் உலகில் பல கோடி உண்டு.... கொத்து கொத்தா கொரோன நம்மை கண் வைத்ததென்ன?

பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் இது மீழும் போது...கொரோனாவை வென்று மீண்டும் எழுவோமே நாமே…

தடுப்பூசி வரும் வரையில் தடுத்தால் வேண்டாமா
கிருமி தூசி பரவாமல் ...முக மூடி அணிவோமா?

வெளியில் சுற்றி வந்தாலே கழுவி விட்டு கை காலை..
குழந்தைகள் பெரியோரை காத்து விடு கண் போலே...
இனியொரு விதி செய்து..இந்த நாளும் காப்போமே....

கொரோன கொரோன என்ன  கொன்னுடாத வீணா....
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
கொரோன கொரோன என்ன  கொன்னுடாத வீணா....
நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம் 

கூட்டத்துல போன..நீ தொட்டுக்குவ சூன் ஆஹ்..
வீட்டுக்குள்ள சேபா இருபேணா?

இரும வச்சதும் நீதானா அட காய்ச்சல் தந்ததும் நீதானா.
கூட்டம் கூட்டமா சேராதேன்னு தனியா இருக்க சொன்னானா? 

கொரோன கொரோன என்ன கொன்னுடாத வீணா....
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
கூட்டத்துல போன..நீ தொட்டுக்குவ சூன் ஆஹ்..
வீட்டுக்குள்ள சேபா இருபேணா?

மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம்
வீட்டுக்குள்ள நீயும் வர வேணாம்

ஐயோ இனி எத்தனை நாள் இந்த  நோயோ?
ஐயோ இனி எத்தனை நாள் இந்த  நோயோ?

Korona Korona Enna Konnudaatha Veena Video Song Lyrics in English and Tamil | Muthu Corona Song 

Corona Corona Tamil Song | CoronaVirus Song MashUp | Rajinikanth | Meena