Thursday, May 23, 2019

Kanne Kanne Song Lyrics in Tamil | Ayogya | Vishal & Raashi Khanna



Kanne Kanne Song Lyrics in Tamil | Ayogya | Vishal & Raashi Khanna.

கண்ணே கண்ணே தமிழ் பாடல் வரிகள்

Kanne Kanne Song Lyrics in Tamil | Ayogya | Vishal & Raashi Khanna


கண்ணே கண்ணே உன்ன தூக்கி 
கண்ணா தூரம் போகாதே 
காட்டு ஜீவன் போல தாவி 
ஆசையெல்லாம் கேக்கட்டா... கேக்கட்டா...

கண்ணே கண்ணே உன்ன தூக்கி 
கண்ணா தூரம் போகாதே 
காட்டு ஜீவன் போல தாவி 
ஆசையெல்லாம் கேக்கட்டா... கேக்கட்டா...


ஏய் அழகியே.. அழகியே..
உன்ன கண்ணில் தின்ன போறேன் 
நீ வெடுக்குற மிடுக்குல 
நான் சின்ன பையன் ஆனேன் 

ஏய் அழகியே.. அழகியே..
உன்ன கண்ணில் தின்ன போறேன் 
நீ வெடுக்குற மிடுக்குல 
நான் சின்ன பையன் ஆனேன் 


என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்க என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசைதான்
பெண்னே உந்தன் மேலே தோணுதடி 

கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கண்ணா தூரம் போகாதே
காட்டு ஜீவன் போல தாவி
ஆசையெல்லாம் கேக்கட்டா... கேக்கட்டா...

கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கண்ணா தூரம் போகாதே
காட்டு ஜீவன் போல தாவி
ஆசையெல்லாம் கேக்கட்டா... கேக்கட்டா...

ஏல ஏல மயில் இறகா...
இத இத தெரியல 
புறா ஆனா புலி மனசு 
என்னானு புரியலையே 

தேவதைய தரையிறக்கி
நான் பிடிக்க இப்போ நெனச்சேன் நினைச்சேன் 
உன்ன முழுசா ரகசியமா எடுக்கத்தான்
 உள்ள துடித்தேன் துடிச்சேன்

ஏல ஏல மயில் இறகா...
இத இத தெரியல 
புறா ஆனா புலி மனசு 
என்னானு புரியலையே 

என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்க என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசைதான்
பெண்னே உந்தன் மேலே தோணுதடி 


கண்ணே கண்ணே உன்ன தூக்கி
கண்ணா தூரம் போகாதே
காட்டு ஜீவன் போல தாவி
ஆசையெல்லாம் கேக்கட்டா... கேக்கட்டா...