Read Unkoodave Porakkanum Song Lyrics in Tamil and Unkoodave Porakkanum Song Lyrics in English from the movie named Namma Veettu Pillai in Tamil Paattu Varigal. Music by D.Imman and lyrics by Lyrist Name.
The Namma Veettu Pillai is a Movie genre released on 27 September 2019. Namma Veettu Pillai was directed by Pandiraj, music by D.Imman with a budget of 40 crores INR.
Unkoodave Porakkanum Song Lyrics in Tamil from Namma Veettu Pillai
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
அஞ்சு விரல்கள கோர்த்து நாம
பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே
எப்போதுமே என்கூடத்தான்
என்று நினைச்சேன்
இப்போ நீயோ போகும் போது
செத்து பொழச்சேன்
நீதானே கொலசாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லி போயேன்
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
Unkoodave Porakkanum Song Lyrics in English from Namma Veettu Pillai
Male : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Male : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Male : En vaazhka varamaaga
Ada neeyum porandhaaiyae
En uyirae uravaaga
En nenjil karainjaayae
Male : Pasi thookaththa marandhu
Neeyum
Adi paasaththa pozhinjaaiyae
Dhenam un mugam paarthu pookum
Pudhu vidiyalum thandhaaiyae
Male : Nee enakku saami indha boomi
Ada ellam nee thaanae
Un sirippu pothum nee kettaa
En usura thaarenae
Male : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Male : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Chorus : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Chorus : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Male : Haa….aaa……aaa……aaa…..aa….
Un koodaavae porakkanum…..(Overlapping )
Male : Anju viralgala korthu naama
Paththu viralaa aanom
Manakolathil paarthaa
Andha chinna ponna kaanom
Male : Sila naalil nee en thaayae
Sila naalil nee en seiyae
Nee madimel ssayum bothu
Andha vaanam virikkum paayae
Male : Eppodhumae enkooda thaan
Naetru nenachen
Ippo nee pogum bothu
Sethu polachen
Male : Nee thaanae kolasaami
Oru varamum thaayen
Magalaaga porappennu
Nee solli poyen
Male : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Male : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Chorus : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Chorus : Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Male : Haa….aaa……aaa……aaa…..aa….
Un koodaavae porakkanum…..(Overlapping )
Male : Hooo ooo ooo hoo oo oooo
Hoo hoo hooo ooo oooo
Unkoodave Porakkanum Lyrical Song Video from Namma Veettu Pillai
Unkoodave Porakkanum Video Song from Namma Veettu Pillai
Hope you enjoyed Unkoodave Porakkanum Song Lyrics in Tamil from Namma Veettu Pillai.
Namma Veettu Pillai Reviews
There were plenty of main stream actors and actresses playing prominent roles and everyone did what was expected out from their character. If to mention it would be Bharathi Raja Sir and Director Pandiraj's son who played as Soori's son in the movie. Their performances were too good considering their age.
As always, Imman chose to stick to his fav raaga "Gowri Manohari" and produced a Melody hit album but it's becoming tooooooo monotonous and it is evident that this is will continue unless he himself explore any other raaga.
Cinematography was excellent for the genre and editing could have been better in second half which had quite a lot dull moments.
With all said and done, NVP is an average flick with a fast paced first half and dull second half which has a half baked cliched climax. But this would easily Garner family audience support with upcoming holiday days.
Keywords Related to Unkoodave Porakkanum Song Lyrics in Tamil and Unkoodave Porakkanum Song Lyrics in English from the Namma Veettu Pillai
Read Usurukull un Pera Song Lyrics in Tamil and Usurukull un Pera Song Lyrics in English from the Para in Tamil Paattu Varigal. Music by M.S.Sreekanth and lyrics by Lyrist Name.
The Ettuthikkum Para is a Movie genre released on 06 March 2020. Ettuthikkum Para was directed by Keera, music by M.S.Sreekanth with a budget of 17.0 billion INR.
Usurukull un Pera Song Lyrics in Tamil from Ettuthikkum Para
பெண் : நன நான னா
நன நான னா
நன நான னா னா னா னா னா……..
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..
பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்
பெண் : உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்
ஆண் : உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே
பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ
பெண் : நீ எனக்கு போதும்
நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல
நான் தான சொழலுறேன்
ஆண் : நத்த கூட்ட போல
நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன
நான் முழுசா முழுங்குறேன்
பெண் : குலசாமி போலத்தான்
என் முன்னால நிக்குற
மரங்கொத்தி போலத்தான்
என்ன நீ கொத்துற
ஆண் : ஒரு கோழி குஞ்ச போல
என்ன பொத்தி வைக்குற
இந்த பாவி நெஞ்சுக்குள்ள
சிறுவாட சேக்குற
பெண் : வெள்ளந்தி பாசத்த
வெல பேச யாருமில்லை
பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்
பெண் : ஹோ ஓ ஹோ ஓ
உள்ளங்கை ரேகை
உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம்
என்னை குத்தி கொல்லுதே
ஆண் : உள்ளங்காலு நிழலா
என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு
நீ வெளிய நட்டுட்ட
பெண் : ஆகாயம் போல நீ
எங்கயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ
பூ பூக்க வைக்குற
ஆண் : அடி நீயும் நானும் வாழ
ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும்
நான் நின்னு வெட்டுவேன்
பெண் : என் சாமி நீதான்டா
உன்ன விட்டு போகமாட்டேன்
ஆண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்
பெண் : உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்
ஆண் : உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே
பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ….ஓ…
Usurukull un Pera Song Lyrics in English from Ettuthikkum Para
Female : Nana naana naa
Nana naana naa
Nana naana naa naa naa naa naaaa….
Haa…..aaa….aaa…..aaa…
Female : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen
Female : Unmela mattum dhaan
Aasa vechen
Enkitta enna naan
Pesa vechen
Male : Un paarvai patta neram
Naan ver arunthu ponen
Un verva pattathaala
Oor arunthu ponenae
Female : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen hooo
Female : Nee enakku podhum
Naan neranju valiyuren
Bhoomi pantha pola
Naan thaana sozhaluren
Male : Naththa kootta pola
Naan unakkul adanguren
Saththamindri unna
Naan mulusa mulunguren
Female : Kulasaami polathaan
En munnaala nikkura
Marankoththi polathaan
Enna ne koththura
Male : Oru kozhi kunja pola
Enna poththi veikkura
Indha paavi nenjukulla
Siruvaada sekkura
Female : Vellanthi paasatha
Vela pesa yaarumillai
Female : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen…
Female : hoo oo hoo ooo
Ullangai regai
Un pera solluthae
Ullukulla vekkam
Ennai kuththi kolluthae
Male : Ullangkaalu nizhalaa
Enna otta vechuta
Usura mattum pichchu
Nee veliyae nattutaa
Female : Aaagayam pola nee
Engaeyum nikkura
Appappo enna nee
Poopookka vaikkura
Male : Adi neeyum naanum vaazha
Oru kovil kattuven
Unna yaarum theendinaalum
Naan ninnu vettuven
Female : En jaami nee dhaan da
Unna vittu poga matten
Male : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen
Female : Unmela mattum dhaan
Aasa vechen
Enkitta enna naan
Pesa vechen
Usurukull un Pera Lyrical Song Video from Ettuthikkum Para
.
Usurukull un Pera Video Song from Ettuthikkum Para
Hope you enjoyed from Usurukull un PeraSong Lyrics in Tamil from Ettuthikkum Para.
Ettuthikkum Para Reviews
Ambedh is a high court lawyer and social activist who gets on the wrong side of the government, prompting them to get his son and friends killed. Meanwhile, a young boy from a Dalit community wants to marry a girl from an upper caste. How the two stories interact forms the crux of the movie
Keywords Related to Usurukull un Pera
ettu thikkum para movie review imdb
ettu thikkum para tamil movie download
ettuthikkum para imdb
ettuthikkum para tamil movie
Read Usurea Pohuthey Song Lyrics in Tamil and Usurea Pohuthey Song Lyrics in English from the movie named Ravanan in Tamil Paattu Varigal. Music by AR.Rahman and lyrics by Lyrist Name.
The Ravanan is a Vikram released on Release Date. Ravanan was directed by Director Name, music by AR. Rahman with a budget of 25 crores INR.
Usurea Pohuthey Song Lyrics in Tamil from Ravanan
ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
ஆண் : { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2)
ஆண் : ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே
ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல
ஆண் : தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
ஆண் : என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே
ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே
ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
ஆண் : விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதி விலக்கில்லாத விதியுமில்ல
ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல
ஆண் : பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே
ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா
ஆண் : நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே
ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே
ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
Usurea Pohuthey Song Lyrics in English from Ravanan
Male : Intha bhoomiyila Eppa vanthu nee porantha En buthikula theeporiya Nee vethacha
Male : {Adi thaeku mara kaadu Perusuthaan Chinna theekuchi Osaram sirusuthaan} (2)
Male : Oru theekuchi Vizhunthu pudikuthadi Karun thaekumara kaadu Vedikuthadi
Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae
Hope you enjoyed from Usurea Pohuthey Song Lyrics in Tamil from Ravanan.
Ravanan Reviews
After inspector Dev stirs the reign of Veeraiya, a tribal outlaw, the latter responds by kidnapping his wife, Ragini. While she tries to escape from him, Dev fights many resistances to find her
Vikram's expression says it all even if u put this movie on mute and just watch him.....!! loved his role in raavanan totallyy..!! cannot compare this tamil version with the hindi one.....abhishek is just awful... when i watched the hindi version... the film i thought was a joke for me....except aishwarya and mani ratnam's work then i saw telugu/tamil version ....vikram DID it all...!
Being a hindi speaker, I still loved this movie...Vikram's presence on screen is as usual so natural and spectacular. He is a benchmark by himself.Even Aishwarya did real justice to her role.
What a promising movie to deliver to the audience I watched this movie only because of Vikram
Keywords Related to Usurea Pohuthey Song Lyrics in Tamil and Usurea Pohuthey Song Lyrics in English from the Ravanan