Read Nitha Nitrha Nithandi Song Lyrics in Tamil and Nitha Nitrha Nithandi Song Lyrics in English from the movie named Album Song in Tamil Paattu Varigal. Music by Mugen Rao and lyrics by Mugen Rao.
The Album Song is a Movie Genere released in 2019. Album Song was directed by Director Name, music by Mugen Rao with a budget of XX crores INR.
Nitha Nitrha Nithandi Song Lyrics in Tamil from Album Song
நீதான் நீதான்
நீதான் டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான்டி உன் புள்ள
சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்திபுட்ட
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடு கை கோர்க்க
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
குழிதான் உன் கன்னத்துல
விழுகுதடி நீ சிரிக்கையில
வலிதான் என் நெஞ்சுக்குள்ள
கதருமடி நீ அழுகையில
நீதான் நீதான்
நீதான் டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான்டி உன் புள்ள
சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடு கை கோர்க்க
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
Nitha Nitrha Nithandi Song Lyrics in English from Album Song
Needhaan Needhaan
Needhaan Di Enakulla
Naandhaan Naandhaan
Naandhaanae Unpulla En Pulla
Saththiyamaa…Naa Soldren Di
Un Paarva Aala Thookutha Di
Saththiyamaa Naanum Paathukura
Unakaga Vaazhkaiya Vaazhnthapadi…
Kirukki…Un Kirukkala Ezhuththula Thaan
Kirukkaa Enna Neeyum Maathi Vacha
Manasil…Irukkura Aasaiya Dhaan
Kirukkaa Naa Unmela Kaatti Puttaa
Iru Meengal, Oru Odaiyil
Thanneeril Ennai Izhakka…
Un Kaadhal, En Kaaviyam
Unnodu Dhaan Kai Korkka…
Enna Marandhaa…
Enna Marandhaa…
Saththiyamaa Naa Unnil Vizhundha…
Needhaan Needhaan
Needhaan Di Enakulla Unakulla
Naandhaan Naandhaan
Naandhaanae Unpulla En Pulla
Saththiyamaa…Naa Soldren Di
Un Paarva Aala Thookutha Di
Saththiyamaa Naanum Paathukura
Unakaga Vaazhkaiya Vaazhnthapadi…
Kirukki…Un Kirukkala Ezhuththula Thaan
Kirukkaa Enna Neeyum Maathi Vacha
Manasil…Irukkura Aasaiya Dhaan
Kirukkaa Naa Unmela Kaatti Puttaa
Iru Meengal, Oru Odaiyil
Thanneeril Ennai Izhakka…
Un Kaadhal, En Kaaviyam
Unnodu Dhaan Kai Korkka…
Enna Marandhaa…
Enna Marandhaa…
Saththiyamaa Naa Unnil Vizhundha…
Needhaan Needhaan
Needhaan Di Enakulla
Naandhaan Naandhaan
Naandhaanae Unpulla En Pulla
Nitha Nitrha Nithandi Lyrical Song Video from an Album Song
Nitha Nitrha Nithandi Video Song from Album Song
Hope you enjoyed Nitha Nitrha Nithandi Song Lyrics in Tamil from Album Song.
Album Song Reviews
Not Available
Keywords Related to Nitha Nitrha Nithandi Song Lyrics in Tamil and Nitha Nitrha Nithandi Song Lyrics in English from the Album Song
sathiyama na sollurandi song mp3 download masstamilan
sathiyama na sollurandi song lyrics
sathiyama na sollurandi song lyrics in tamil download masstamilan
sathiyama naan sollurandi song download mp3 masstamilan
sathiyama na solluran di song mp3 download masstamilan
sathiyama na sollurandi audio song download mp3
sathiyama na solluran di ringtone download
sathiyama na solluran di song download mp3 download
Read Kerla Song Song Lyrics in Tamil and Kerla Song Song Lyrics in English from the movie named NatpeThunai in Tamil Paattu Varigal. Music by Hiphop Thaizla and lyrics by Lyrist Name.
The NatpeThunai is a Movie Genere released on 04 April 2019. NatpeThunai was directed by Parthiban Desingu, music by Hiphop Thaizla with the budget of XX crores INR.
Kerla Song Song Lyrics in Tamil from NatpeThunai
குழு : ……………………….
ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
ஆண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
குழு : டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
ஆண் : கேரளத்து
குழு : புட்டு புட்டு
ஆண் : நம்ம காம்போ
குழு : ஹிட்டு ஹிட்டு
ஆண் : அவ மாற்ற
குழு : செட்டு செட்டு
ஆண் : போவேன் நான் செத்து
நீ இல்லாட்டி
குழு : போவேன் நான் செத்து
ஆண் : எனக்கே மலையாளம்
குழு : கொஞ்சம் அறியும்
ஆண் : உனக்கு என்ன வேணும்
குழு : பரையும்
லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
குழு : எல்லாரையும் நல்ல தெரியும்
ஆண் : அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
அளவலாவுது மனசு மனசு
எனக்கும் உனக்கும்
இருக்கும் பொருத்தம்
தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
ஆண் : ஹே ஆல் பால்லு
குழு : சிக்ஸர் சிக்ஸர்
ஆண் : மத்த பொண்ணுகலாம்
குழு : சிஸ்டர் சிஸ்டர்
ஆண் : ஆழப்புழா வாழப்பூவே
வாழப்போறேன்
குழு : போலீஸ் ஸ்டேஷன்ல
குழு : மலபாரு போலீஸ்ச
கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
வாரான் பாரு தெறிச்சிடு
தரிகிடதோம்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
தக்க தோம் தோம்
தரிக்க திக தா
Kerla Song Song Lyrics in English from NatpeThunai
குழு : ……………………….
ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
ஆண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
குழு : டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
ஆண் : கேரளத்து
குழு : புட்டு புட்டு
ஆண் : நம்ம காம்போ
குழு : ஹிட்டு ஹிட்டு
ஆண் : அவ மாற்ற
குழு : செட்டு செட்டு
ஆண் : போவேன் நான் செத்து
நீ இல்லாட்டி
குழு : போவேன் நான் செத்து
ஆண் : எனக்கே மலையாளம்
குழு : கொஞ்சம் அறியும்
ஆண் : உனக்கு என்ன வேணும்
குழு : பரையும்
லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
குழு : எல்லாரையும் நல்ல தெரியும்
ஆண் : அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
அளவலாவுது மனசு மனசு
எனக்கும் உனக்கும்
இருக்கும் பொருத்தம்
தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
ஆண் : ஹே ஆல் பால்லு
குழு : சிக்ஸர் சிக்ஸர்
ஆண் : மத்த பொண்ணுகலாம்
குழு : சிஸ்டர் சிஸ்டர்
ஆண் : ஆழப்புழா வாழப்பூவே
வாழப்போறேன்
குழு : போலீஸ் ஸ்டேஷன்ல
குழு : மலபாரு போலீஸ்ச
கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
வாரான் பாரு தெறிச்சிடு
தரிகிடதோம்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
Chorus : …………………..
Male : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum adiyae
Chorus : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum
Male : Kiliyae
Chorus : Enakku nee venum
Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Nam nam tharigida
Tharigida tharigida tharigida tharigida
Uh uh uh blahblah blah
Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Tharigida tharigida tharigida tharigida
Hei hei hei hei deiii deii
Female : Thakka thom thom
Tharikka thika thaa
Chorus : Deii
Female : Thakka thom thom
Tharikka thika thaa
Male : Keralaththu
Chorus : Puttu puttu
Male : Namma combo
Chorus : Hittu hittu
Male : Ava maatra
Chorus : Settu settu
Male : Poven naan seththu nee illaati
Chorus : Poven naan seththu
Male : Enakke malayaalam
Chorus : Konjam ariyum
Male : Unakku enna venum
Chorus : Paraiyum
Lal ettan mammooty chettan
Chorus : Ellaraiyum nalla theriyum
Male : Adi poli un sirippu sirippu
Alavalaavuthu manasu manasu
Enakkum unakkum
Irukkum porutham
Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Nam nam tharigida
Male : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum adiyae
Chorus : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum
Male : Kiliyae
Chorus : Enakku nee venum
Female : Thakka thom thom
Tharikka thika thaa
Male : Hey all ballu
Chorus : Sixer sixer
Male : Maththa ponnugalaam
Chorus : Sister sister
Male : Azhapuzha vazhapoovae
Vaazhapporen
Chorus : Police stationula
Chorus : Malabaru police-ah
Kattappavae kuttai aanathukkum
Avanga appan weapon eduthuttu
Vaaraan paaru therichidu
Tharigidathom
Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Nam nam tharigida
Tharigida tharigida tharigida tharigida
Uh uh uh blahblah blah
Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Tharigida tharigida tharigida tharigida
Hei hei hei hei deiii
Female : Thakka thom thom
Tharikka thika thaa
Thakka thom thom
Tharikka thika thaa
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
தக்க தோம் தோம்
தரிக்க திக தா
Kerla Song Lyrical Song Video from NatpeThunai
Kerla Song Video Song from NatpeThunai
Hope you enjoyed from Kerla Song Song Lyrics in Tamil from NatpeThunai
NatpeThunai Reviews
Prabhakaran, a former hockey player, helps a local team save their ground by training them to win a match against the Pondicherry team. However, a corrupt politician has his eyes set on the ground.
Natpe Thunai, as the name suggests it was a classic thriller and entertainer. In accordance with the movie's title it tells how friendship is more needed in a team rather than understanding. All the politics in sports are explained clearly and music was awesome in ...
The main highlight of the movie is the film score. It has definitely allowed to movie to express better since the cast is average. Each and every scene is on point, nothing more nothing less. The movie has a lot of social relevance, it definitely speaks for the people, that might ..
Vera level movie.....👍 One of the best films of tamil cinema...👌 Aadhi anna music👑🎤🎶 💪 Top loved💞 Eruma saami vijay anna vera level comedy....and timing sense just superb 🙏 interval block vera level and climax just fantastic ....graet effort and ...
Keywords Related to Kerla Song Song Lyrics in Tamil and Kerla Song Song Lyrics in English from the NatpeThunai
Read Nanbanuikku Kovila Kattu Song Lyrics in Tamil and Nanbanuikku Kovila Kattu Song Lyrics in English from the movie named Kanjana 3 in Tamil Paattu Varigal. Music by Saravedi Saran and lyrics by Saravedi Saran
The Kanjana 3 is a Movie Genere released on 19 April 2019. Kanjana 3 was directed by Raghava Lawrence , music by Saravedi Saran with the budget of 35 crores INR.
Nanbanuikku Kovila Kattu Song Lyrics in Tamil from Kanjana 3
விசில் : ………………………………
ஆண் : …………………………
விசில் : ………………………….
ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தானே என்னோட மூச்சி
ஆண் : வா மச்சா வல்லால்லாம் தோனி ராஜா கோலி ரெண்டு பெரும் ஒண்ணா இருந்தா எந்த நாளும் ஜாலி எனக்கு ஒன்னு இன்னா உனக்கு தாண்ட துடிக்கும் நட்புன்னு சொல்லி பாரு கடவுளக்கு புடிக்கும்
ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தானே என்னோட மூச்சி
குழு : …………………..
குழு : நண்பன் போட்ட சோறு நான் நாளும் தின்பேன் பாரு என் நண்பன் நாளே கெத்து அவன் நடையே சொத்து என்னை வாழ வெப்பான் நண்பன்டா தோளு கொடுப்பேன் மச்சான் டா
குழு : ……………………….
ஆண் : மாட்டு வண்டி மேல நாங்க ஒக்காருவோம் கீழ ஒரு சிக்கனாக்க ஒன்னா ஆய்டுவோம் சென்னை சிட்டி புல்லா நாங்க சுத்துவோமே தில்லா அந்த கடல கூட தாண்டி போயிடுவோம்
ஆண் : பிகுருகெல்லாம் காச கரைக்கும்டா குழு : ஆஅ….. நட்புயின்னா கடைசி வரைக்கும் டா குழு : ஆஅ….. நண்பன் வந்தா கதவு தொறக்கும் டா குழு : ஆஅ….. நம்பள தொட்டா சோடா பாட்டிலு பறக்கும் டா
ஆண் : ஏய் கோல்டு செயின் ஒரசி பாத்தா பட்டுன்னு தேஞ்சிடும் என் நண்பன் மேல கையி பட்டா காது கீஞ்சிடும்
ஆண் : ஏய் கோல்டு செயின் ஒரசி பாத்தா பட்டுன்னு தேஞ்சிடும் என் நண்பன் மேல கையி பட்டா மூக்கு கீஞ்சிடும்
ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு கட்டு கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தானே என்னோட மூச்சி
குழு : ………………..
ஆண் : ஏய் வெடியகாலைல எழுந்து அந்த தியேட்டர் உள்ள பூந்து என் படத்தா பாப்பேன் பர்ஸ்ட்டு நாளுல
ஆண் : அவங்க அம்மாவாண்ட சொல்வான் அவங்க அப்பவாண்ட சொல்வான் எங்க அண்ணனா மிஞ்ச இனிமே ஆளு இல்லே ஏ
ஆண் : கட் அவுட்டுக்கு மாலை போடுவான் ஒத்த அடிக்கு டான்ஸ் ஆடுவான் கஸ்டதெல்லாம் அவன் ஓரம் தள்ளுவான் படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்
ஆண் : நான் பேமஸ் ஆவதெரு தெருவா போஸ்டர் ஒட்டுவான் என் டான்ஸ் பார்த்து தியேட்டர் உள்ள கைய தட்டுவான் அவன் கசடப்பட்ட காசு குடுத்து டிக்கெட்டு வாங்குவான் படம் நூறு நாழி ஒடனுமுனு சாமிய வேண்டுவான்
ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி சி சி சி என் நட்பு தானே என்னோட மூச்சி
குழு : ………………………
Nanbanuikku Kovila Kattu Song Lyrics in English from Kanjana 3
Male : Naan famous aava Theru theruva poster ottuvaan En dance paarthu Theater ulla kaiya thattuvaan Avan kastampatta kaasu kuduthu Ticket-u vanguvaan Padam nooru naalu Odanumnnu saamiya venduvaan
Male : Vaa nanbanukku kovila kattu Ah kattu kattu Avan pova mattaan unna thaan vuttu Jillova irukkum friend-oda pechi Chi chi chii En natpu thaanae ennoda moochi
Chorus : …………………………….
Nanbanuikku Kovila Kattu Lyrical Song Video from Kanjana 3
Nanbanuikku Kovila Kattu Video Song from Kanjana 3
Hope you enjoyed from Nanbanuikku Kovila Kattu Song Lyrics in Tamil from Kanjana 3
Kanjana 3 Reviews
Raghava is a young man who easily gets scared of ghosts. When he stays in a bungalow with his family, he gets possessed by a vengeful spirit which sets a series of events in motion.
Now that's scintillating. Cannot expect more from raghava sir.. This was just a perfect blend of all ingredients to make the perfect drink. Worth the money paid. His "star cast" remains the same as usual in all his film and they always deliver the best comedy with its part of horror. ...
Kanchana 3 Movie Review: The movie has been released in 2600+ screens that's the way the expectation was set sky high. Since his all movies has set the audience in fire as the expectation meter and delivery of the film was almost matching. But does this one satisfy ..
Hi Guys Let Check It Out My Honest Review.... Kanchana 3 Muni 4 It have a huge expectation from kanchana fans this 50% percent failed your high expectation and I don't like to spoil the movie whole story as usual Kanchana 1 and Kanchana 2 Story mixture=
Keywords Related to Nanbanuikku Kovila Kattu Song Lyrics in Tamil and Nanbanuikku Kovila Kattu Song Lyrics in English from the Kanjana 3