Thursday, May 16, 2019

Mr.Local | Takkunu Takkunu Video Song | Sivakarthikeyan, Nayanthara | Hiphop Tamizha | M. Rajesh



Song from Mr.Local named Takkunu Takkunu Video Song by Sivakarthikeyan, Nayanthara. Music by  Hiphop Tamizha and M. Rajesh.

The video was released in the official YouTube channel Think Music India. In 2 days of it's release, the video was #2 in trending. 3000 plus comments and 23 lakh plus visitors.

Watch the official video below:



Takkunu Takkunu Song Lyrics in English


takkunu takkunu lyrics

Ava Nera Pakkayil
Konja Gera Aguthu
Ava Gera Sirikkayil
Manam Noora Norunguthu
Aiyo Paakaatha
Enna Thaakaatha
Idhayam Weak Aaga
Unakkaga Vaazha
Takkunu Takkunu
Takkunu Takkunu
Takkunu Takkunu Paakaatha
Bakkunu Bakkunu
Bakkunu Bakkunu
Bakkunu Bakkunu Aakatha
Kick Onu Kick Onu
Kick Onu Kick Onu
Kick Onu Irukkuthu Paarvaiyila
Look Onu Look Onu
Look Onu Look Onu
Vituttu Pona Thappey Illa
Enna Paakaatha
Paarvaiyala Enna Thaakaatha
Enna Paakaatha
Paarvaiyala Enna Thaakaatha

Koovi Koovi Vikkura Caru
Roadu Mela Poguthu Paaru
Athil Serthu Naama Pona
Sema Joru
Aaman Di
Area La Kettu Paaru
Enna Minja Aalu Yaru
Nee Ok Sonna 
Lifey Thaar Maaru
Sollen Di

White ah Thaan 
Bright ah Thaan
Irukkum Paalu
Athuku Expiry Date’u
Just Orey Orey Naalu
Dark ah Thaan
Brown Ah Thaan
Irukkum Thenu
Adi Adhu Pol Naanu
Keda Matten Kannu

Takkunu Takkunu
Takkunu Takkunu
Takkunu Takkunu Paakaatha
Bakkunu Bakkunu
Bakkunu Bakkunu
Bakkunu Bakkunu Aakatha
Kick Onu Kick Onu
Kick Onu Kick Onu
Kick Onu Irukkuthu Paarvaiyila
Look Onu Look Onu
Look Onu Look Onu
Vituttu Pona Thappey Illa

Un Sirippu Athu Thaaru Maaru
Unna Azhagula Minja Yaaru
Naduvula Antha Ego Mattum
Namakulla Venam Di
Musically Lam Boreu 
Naan Compose Panren Paaru
Team Oda Tune Pottu 
Paada Poren Di

Vaayen 
Onna Sernthu
Povom
Oru Dating Meeting
Vaaya
Konja Konaya Vechi
Selfie Edukatta…
Paaren 
En Kannula Kadhala
Thaayen
Oru Mutham Onnu
Ok 
Thaan Neeyum Sonna
Husband Aagatta

Takkunu Takkunu
Takkunu Takkunu
Takkunu Takkunu Paakaatha
Bakkunu Bakkunu
Bakkunu Bakkunu
Bakkunu Bakkunu Aakatha
Kick Onu Kick Onu
Kick Onu Kick Onu
Kick Onu Irukkuthu Paarvaiyila
Look Onu Look Onu
Look Onu Look Onu
Vituttu Pona Thappey Illa

Takkunu Takkunu Song Lyrics in Tamil



அவ நேரா பாக்கையில்  
கொஞ்ச கேரா ஆகுது 
அவ கேரா சிரிக்கையில் 
மனம் நூறா போகுது 
ஐயோ பாக்காத 
என்ன தாக்காத 
இதயம் வீக் ஆக்காத 

உனக்காக வாழ
டக்குன்னு டக்குன்னு 
டக்குன்னு டக்குன்னு 
டக்குன்னு டக்குன்னு  பாக்காத

பக்குனு பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு ஆக்காத 

கிக் ஒன்னு கிக் ஒன்னு 
கிக் ஒன்னு கிக் ஒன்னு 
கிக் ஒன்னு இருக்குது பார்வையில 

லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல  

என்ன பாக்காத 
பார்வையாலே என்ன தாக்காத 
என்ன பாக்காத 
பார்வையாலே என்ன தாக்காத 

கூவி கூவி விக்கிற காரு  
ரோடு மேல போகுது பாரு 
அதில் சேர்ந்து நாம போனா 
 செம ஜோரு 

ஆமாண்டி 
ஏரியா ல கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு?
நீ ஓகே சொன்னா 
லைப்ஏ  தாறுமாறு  
சொல்லேன் டி 

ஒயிட்டா தான் 
பிரைட்டா தான் 
இதுக்கும் பாலு 
அதுக்கு எஸ்பிஐரி தேதி ஒரே ஒரு நாளு  
ஜஸ்ட் ஒரே ஒரு நாலு 
டார்க் ஆஹ் தான் 
பிரௌநாஹ் தான் 
இருக்கும் தேனு 
ஆதி அதுபோல் நானு 
கெட மாட்டேன் கண்ணு 

டக்குனு டக்குனு 
டக்குனு டக்குனு
டக்குனு டக்குனு பாக்காத 
பக்குனு பக்குனு 
பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு ஆக்காத 
கிக் ஒன்னு கிக் ஒன்னு 
கிக் ஒன்னு கிக் ஒன்னு 
கிக் ஒன்னு இருக்குது பார்வையில 

லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல  

உன் சிரிப்பு அது தாறு மாறு 
உன்ன அழகுல மிஞ்ச யாரு? 
நடுவுல அந்த ஈகோ மட்டும் 
நமக்குள்ள வேணாண்டி 
முசிக்கலி எல்லாம் போரு  
நான் கம்போஸ் பண்றேன் பாரு 
டீம் ஓட துன் போட்டு 
பாட போறேன் டி 

வாயேன் 
ஒண்ணா சேர்ந்து 
போவோம் 
ஒரு டேட்டிங் மமீட்டிங் 
வாய
கொஞ்சம் கோணாயா வச்சி 
செல்பி எடுக்காத 
பாரேன் 
என் கண்ணுல காதல 
தாயேன் 
ஒரு முத்தம் ஒன்னு 
ஓகே?
தான் நீயும் சொன்னா  
ஹஸ்பண்ட் ஆகாது 

டக்குன்னு டக்குன்னு 
டக்குன்னு டக்குன்னு 
டக்குன்னு டக்குன்னு  பாக்காத

பக்குனு பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு ஆக்காத 

கிக் ஒன்னு கிக் ஒன்னு 
கிக் ஒன்னு கிக் ஒன்னு 
கிக் ஒன்னு இருக்குது பார்வையில 

லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: