Read Kanpeasum Varthaigal Song Lyrics in Tamil and Kanpeasum Varthaigal Song Lyrics in English from the movie named 7G Rainbow Colony in Tamil Paattu Varigal. Music by Yuvan Shankar Raja and lyrics by Na Muthu Kumar
The 7G Rainbow Colony is a Movie genre released on 15 October 2004. 7G Rainbow Colony was directed by Selvaraghavan, music by Yuvan Shankar Raja with a budget of 3 crores INR.
Kanpeasum Varthaigal Song Lyrics in Tamil from 7G Rainbow Colony
ஆண் : கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
{கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை } (2)
ஆண் : காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை
ஆண் : ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
ஆண் : கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை
ஆண் : காட்டிலே
காயும் நிலவு கண்டு
கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
ஆண் : தூரத்தில் தெரியும்
வெளிச்சம் பாதைக்கு சொந்தம்
இல்லை மின்னலின் ஒளியை
பிடிக்க மின்மினி பூச்சிக்கு
தெரியவில்லை
ஆண் : விழி உனக்கு
சொந்தமடி வேதனைகள்
எனக்கு சொந்தமடி அலை
கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே
சொந்தமடி
ஆண் : கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை
ஆண் : உலகத்தில்
எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும்
கொண்டாடுது ஒரு முறை
வாழ்ந்திட திண்டாடுது இது
உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
ஆண் : பனி துளி வந்து
மோதியதால் இந்த முள்ளும்
இங்கே துண்டானது பூமியில்
உள்ள பொய்கள் எல்லாம் அட
புடவை கட்டி பெண் ஆனது
ஆண் : ஏ புயல் அடித்தால்
மழை இருக்கும் மரங்களும்
பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து
வரும்
ஆண் : ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
ஆண் : ஹே கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை
ஆண் : காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை
விஷ்லிங் : ………………………
Kanpeasum Varthaigal Song Lyrics in English from 7G Rainbow Colony
Male : Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
{ Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai } (2)
Male : Kaatril ilaigal parandha piragum
Kilaiyin thazhumbugal azhivadhillai
Kaayam nooru kanda piragum
Unnai ull manam marapadhillai
Male : Oru muraidhan pen paarpadhinaal
Varugira vazhi aval arivadhillai
Kanavinilum dhinam ninaivinilum
Karaigira aan manam purivadhillai
Male : Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai
Male : Kaatilae kaayum nilavu
Kandu kolla yarumillai
Kangalin anumadhi vaangi
Kaadhalum ingae varuvadhillai
Male : Dhoorathil theriyum velicham
Paadhaiku sondhamillai
Minnalin oliyai pidika
Minmini poochiku theriyavillai
Male : Vizhi unaku sondhamadi
Vedhanaigal enaku sondhamadi
Alai kadalai kanda pinnae
Nuraigal matum karaikae sondhamadi
Male : Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai
Male : Uzhagathil ethanai pen ulladhu
Manam oruthiyai matum kondadudhu
Oru murai vaazhndhida thindadudhu
Idhu uyir varai paaindhu pandhadudhu
Male : Pani thuli vandhu modhiyadhaal
Indha mullum ingae thundanadhu
Boomiyil ulla poigal ellam
Ada pudavai katti pen aanadhu
Male : Aye puyal adithaal mazhai irukum
Marangalum pookalum maraindhu vidum
Siripu varum azhugai varum
Kaadhalil irandumae kalandhu varum
Male : Oru muraidhaan pen paarpadhinaal
Varugira vazhi aval arivadhillai
Kanavinilum dhinam ninaivinilum
Karaigira aan manam purivadhillai
Male : Hey kan pesum vaarthai
Hey kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai
Male : Kaatril ilaigal parandha piragum
Kilaiyin thazhumbugal azhivadhillai
Kaayam nooru kanda piragum
Unnai ull manam marapadhillai
Whistling : ………………………………
Kanpeasum Varthaigal Lyrical Song Video from 7G Rainbow Colony
Kanpeasum Varthaigal Video Song from 7G Rainbow Colony
Hope you enjoyed from Kanpeasum Varthaigal Song Lyrics in Tamil from 7G Rainbow Colony.
7G Rainbow Colony Reviews
When a new girl, Anita, moves into his neighbourhood, Ravi, an underachiever, falls in love with her. Though he does everything in his power to woo her, he ends up making a fool of himself
It was a Heart felt film for me and one of my Top favorite film in love series with best ever feel Yuvan Magical Music. It's really a 100% film for the one who in real love especially for the middle class youngsters. This film when you watch definitely makes you lough, take a snap of your old love and compulsorily make you feel and cry. Best film from the love Director Selvaraghavan. Extract best acting from the Hero Kathir and Sonia.
While watching this movie I have gone inside it and started travelling with the characters. This is one of the cult movie of tamil cinema. Was difficult to get out from it even after 2 days. Most of the scenes portrays the reality of middle class boy. The director has shown the reality. And defenitely 7G is gem of tamil cinema. Selvaraghavan is GENIUS.
OMG this is the film for the youth to understand, such an............ Ufffffffff i don't have any words now, everyone must and should watch that true love exists, i cried like hell. This is the love of ravi. Such a true lover.
Keywords Related to Kanpeasum Varthaigal Song Lyrics in Tamil and Kanpeasum Varthaigal Song Lyrics in English from the 7G Rainbow Colony
Read Kutty Story Song Lyrics in Tamil and Kutty Story Song Lyrics in English from the movie named Master in Tamil Paattu Varigal. Music by Anirudh Ravichander and lyrics by Lyrist Name.
The Movie Name is a Vijay released on 13 January 2021. Master was directed by Lokesh Kanagaraj, music by Anirudh Ravichander with a budget of 135 crores INR.
Kutty Story Song Lyrics in Tamil from Master
ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ
ஆண் : என்னண்ணா இங்கிலீஷு…..
ஆண் : ஜஸ்ட் லிஸ்ஸன் ப்ரோ…
ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ இப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி
ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. பலவித ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….
ஆண் : டுகெதர் மேன்
ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ இப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி
ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. டிஸைன் டிசைன்னா…. ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….
ஆண் : நோ டென்ஷன் பேபி…..
ஆண் : ஸ்பீடா போன கவனம் மஸ்ட்டு….. ஸ்லோவா போனா ஸ்டெடியும் மஸ்ட்டு…. ஹேய்ய் ஹாஹஹாஹா
ஆண் : ஆங்கர் ஆல்வேய்ஸ் மிஸரி பேபி ஃப்ரண்ட்ஸ்ஸா நின்னா பவர்ஃபுல் மாப்பி ஹேட்டர்ஸ் ஆர் கோன்னா ஹேட் பட் இக்னோர் காம்லி நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி
ஆண் : ஃபோகஸ் ஆன் வாட் யு ட்ரீம் அண்ட் டோன்ட் ஒர்ரி மாப்பி பாஸ்ட்டிவிட்டி உன்ன லிப்ட் பண்ணும் பேபி
ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. வெரி மெனி ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….
ஆண் : ஸ்டுடென்ட்ஸ்…… லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ இப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி……
ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. டிஸைன் டிசைன்னா…. ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….
ஆண் : டோன்ட் பி த பெர்சன் ஸ்ப்ரீடிங் ஹேட்டர்ட் மாப்பி….. பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி ஆல்வேய்ஸ் பி பொலைட் அண்ட் ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி யு வில் பி தி ரீசன் டு மேக் சம்ஒன் ஹேப்பி……
ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. பலவித ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….
ஆண் : ஒன் லாஸ்ட் டைம்
ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ இப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி
ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. டிஸைன் டிசைன்னா…. ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….
ஆண் : தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி ஹவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி ஹவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி
ஆண் : ஜஸ்ட் அவ்ஷம்ண்ணா
ஆண் : நோ டென்ஷன் பேபி
Kutty Story Song Lyrics in English from Master
Male : Let me sing a kutti story Pay attention listen to me
Male : Enna-na englishuu…
Male : Just listen bro..
Male : Let me sing a kutti story Pay attention listen to me If you want take it Or else venam tension leave it baby..
Male : Life is very short nanbaa… Always be happy.. Palavidha problems will Come and go Konjam chill pannu maapi..
Male : Together man….
Male : Let me sing a kutti story Pay attention listen to me If you want take it Or else venam tension Leave it baby..
Male : Life is very short nanbaa… Always be happy.. Design design ah.. Problems will come and go Konjam chill pannu maapi..
Male : Dont be the person spreading Haterd maapi Pinnadi pesuradhu rombha crappy Always be polite and just dont be nasty You will be the reason to make Someone happy
Male : Life is very short nanbaa… Always be happy.. Palavidha problems will Come and go Konjam chill pannu maapi..
Male : One last time
Male : Let me sing a kutti story Pay attention…. listen to me If you want take it Or else venam tension Leave it baby..
Male : Life is very short nanbaa… Always be happy.. Design design ah.. Problems will come and go Konjam chill pannu maapi..
Male : That was my kutty story How was my kutty story That was my kutty story How was my kutty story…
Male : Just awesome-na
Male : No tension babyy…
Kutty Story Lyrical Song Video from Master
Kutty Story Video Song from Master
Hope you enjoyed from Kutty Story Song Lyrics in Tamil from Master.
Master Reviews
Master is a 2021 Indian Tamil-language action-thriller film directed by Lokesh Kanagaraj, who also wrote the screenplay along with Rathna Kumar and Pon Parthiban. The film stars Vijay and Vijay Sethupathi, with Malavika Mohanan, Arjun Das, Andrea Jeremiah and Shanthanu Bhagyaraj in supporting roles
Atlast the wait is over...The much awaited combo of Vijay ‑ Vijay Sethupathi " MASTER" hit the big screen yesterday.....When the movie is of VIJAY there is not less than a dhamaka that an audience can expect and it was ❤️❤️❤️ The story shows of drunkard professor JD
Mega Blockbuster Master 2021 Master Pongal Master The Blaster Theatrical Great and Lovely Experience After Long Time I watched. Mega Blockbuster 2021 Today I Watched Master Tamil Full Film In theatres. Great and Phenomenal Film
Edutainment seems to be the order of the day...a social message intertwined with fun and frolic presented in an action packed mode with the villain matched head to head with the hero ‑‑‑ the bucket list stands ticked in every corner for a full blown box office hit!!
Keywords Related to Kutty Story Song Lyrics in Tamil and Kutty Story Song Lyrics in English from the Master
Read Kaattu Payale Song Lyrics in Tamil and Kaattu Payale Song Lyrics in English from the movie named Soorarai Pottru in Tamil Paattu Varigal. Music by GV.Prakash Kumar and lyrics by Lyrist Name.
The Soorarai Pottru is a Surya released on 12 November 2020. Soorarai Pottru was directed by Sudha Kongara, music by GV.Prakash Kumar with a budget of 15crores INR.
Kaattu Payale Song Lyrics in Tamil from Soorarai Pottr
பெண் : காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ
பெண் : கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ
பெண் : என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ
பெண் : யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி…..
Kaattu Payale Lyrical Song Video from Soorarai Pottru
Kaattu Payale Video Song from Soorarai Pottru
Hope you enjoyed from Kaattu Payale Song Lyrics in Tamil from Soorarai Pottru
Soorarai Pottru Reviews
Review 1 More or less acting in bommi's character would have made that character a cringe... Just the amount of acting that it needed! She gave her best
Review 2 She shattered the heroine image of fair skin, skinny body, straight hair and expecting hero to save her
Review 4 So called stereotypes like heat styled hair, hourglass figure,loads of makeup layers,blah blahs defining a heroine role are totally broken here! Loved this film
Keywords Related to Kaattu Payale Song Lyrics in Tamil and Kaattu Payale Song Lyrics in English from the Soorarai Pottru